TVK | "நாங்க என்னைக்கு சொல்லுவோம்னு ஆளுநர் காத்துட்டு இருக்காரு" | பரபரப்பை கிளப்பிய CPI முத்தரசன்

"நாங்க என்னைக்கு சொல்லுவோம்னு ஆளுநர் காத்துட்டு இருக்காரு" | பரபரப்பை கிளப்பிய CPI

TVK | TN Governor | CPI | ``நாங்க என்னைக்கு சொல்லுவோம்னு ஆளுநர் காத்துட்டு இருக்காரு’’ | பரபரப்பை கிளப்பிய CPI முத்தரசன்

#TVKvijay #aadhavarjuna #TNgovernor #CPI #CPM #TNpolitics #thanthitv

"நாங்கள் ஆதரவை திரும்ப பெற்றால் மந்திரி சபையே இருக்காது" "எங்கள் ஆதரவு எப்பொழுது வாபஸ் என ஆளுநர் காத்துக் கொண்டிருக்கிறார்" ஆதரவை திரும்பப் பெற்றால் தமிழக அமைச்சரவையே நீடிக்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், இடதுசாரிகளின் ஆதரவு எப்போது வாபஸ் பெறப்படும் என ஆளுநர் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com