TVK | Nirmal Kumar | Madurai | ஆட்சியை எதுவும் செய்ய முடியாது..

ஆட்சியை எதுவும் செய்ய முடியாது..

யார் யாருடன் சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என மதுரையில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com