Special Report | DMK | TVK Vijay | DMDK | அனல் பறக்கும் தமிழ்நாடு தேர்தல் களம் - விஜய்யின் ஸ்கெட்ச்
Special Report | DMK | TVK Vijay | DMDK | அனல் பறக்கும் தமிழ்நாடு தேர்தல் களம் - விஜய்யின் ஸ்கெட்ச் #specialreport #dmk #aiadmk #admk #tvkvijay #tvk #dmdk #premalathavijayakanth #cmstalin #thanthitv அனல் பறக்கும் தமிழ்நாடு தேர்தல் களம் - திமுக-வின் 'மாஸ்டர் பிளான்' விஜய்யின் 'சேலம் ஸ்கெட்ச்' தேமுதிகவின் 'கூட்டணி சஸ்பென்ஸ்' 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமடைஞ்சிருக்கு. திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு, இன்று அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு சமூக இயக்கங்கள், துறைகளை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து கருத்துகள் கேட்டனர். மறுபக்கம் சேலத்தில் வரும் 13-ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக இரண்டு இடங்கள் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இன்றைய தேர்தல் நகர்வுகளை விவரிக்கிறார் செய்தியாளர் தாமரைக்கனி....
