"நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நேரு,ராஜாஜியை வென்ற திமுகவிற்கு தற்போது தகுதியான எதிரிகள் இல்லை என்று, துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், 10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது என்றும், நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
