JUSTIN | DMDK | நேற்று தேமுதிகவில் பரபரப்பை கிளப்பிய முடிவு... இன்று திடீரென வெளியான வீடியோ
தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று, தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.
"தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன்"/தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விளக்கம்/தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார்/தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து நல்லத்தம்பி வீடியோ வெளியிட்டுள்ளார்
Next Story
