மத்திய அரசு எடுத்த முடிவு.. வரவேற்ற தமிழக முதல்வர்..

x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு- முதல்வர் வரவேற்பு

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்