"நான் அன்றே எச்சரித்த ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - முதல்வர் காட்டம்
BREAKING || "நான் அன்றே எச்சரித்த ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - முதல்வர் காட்டம்
தொகுதி மறுவரையறை - முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்/“மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல“/“நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது“/"பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது"/"மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன"/"மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன"/“விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்ட வேண்டிய வேண்டிய தருணம் இது“
Next Story
