சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ராஜ்குமார், திமுக மற்றும் அதிமுகவை அருகே அமர வைத்து மகிழ்ச்சியாக பேச வைத்த பெருமை முதல்வர் விஜயையே சாரும் என தெரிவித்துள்ளார் #Rajkumar #Vijay #DMK #ADMK #TVK #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்