உலகுக்கே பஞ்சாயத்து செய்யும் நாடு - பிரதமர் மோடிக்கு கொடுத்த பிரமாண்ட வரவேற்பு-மாஸ் வீடியோ

x

சவுதி அரேபியா சென்றார் பிரதமர் மோடி

அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது

21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு

சவுதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்

பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுக்கு செல்வது இது மூன்றாவது முறை

வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்

சர்வதேச அளவில் உயர்ந்து வரும் சவுதியின் செல்வாக்கு

உக்ரைன்-ரஷ்யா போரில் மத்தியஸ்தம் செய்யும் சவுதி அரேபியா

இஸ்ரேல் பாலஸ்தீன போரில் மத்தியஸ்தம் செய்யும் கதார்


Next Story

மேலும் செய்திகள்