Ooty Constituency | DMK | ADMK | காங்கிரஸ் கட்சியின் பிரதான தொகுதி.. நூலிழையில் தவறிய வெற்றி
காங்கிரஸ் கட்சியின் பிரதான தொகுதி.. நூலிழையில் தவறிய வெற்றி
காங்கிரஸ் கட்சியின் பிரதான தொகுதி.. நூலிழையில் தவறிய வெற்றி #dmk #admk #tnpolitics #tnelection2026 #politics #election2026 #thanthitv உதகமண்டலம் சட்டப்பேரவை தொகுதி... சுருக்கமா ஊட்டி தொகுதினு அழைக்கப்படுது. நீலகிரி மாவட்டத்துல ஊட்டி, குந்தா, சோலூர் , கேத்தி, மஞ்சூர் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி எல்லோரும் அறிஞ்ச சர்வதேச சுற்றுலாத்தளம்.
