#BREAKING || CM Stalin | பரபரப்பான சூழலில் முதல்வர் விடுத்த அழைப்பு
வீரவணக்க நாள் கூட்டம் - முதலமைச்சர் அழைப்பு
திமுக சார்பில் ஜனவரி 25ல் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறேன் - முதலமைச்சர்
காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன் - முதலமைச்சர்
தமிழகம் முழுவதும் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்க முதலமைச்சர் அழைப்பு
Next Story
