ஜனாதிபதி திரௌபதி முர்முவை வழியனுப்பி வைத்த முதல்வர்

கடல்சார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி சென்ற அவரை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com