"முதல்வர் சூப்பர் பாஸ்ட் ஆக்‌ஷன் எடுத்துள்ளார்" - மதுரை ஆதீனம்

x

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்