CM Stalin | உள்ளே நுழைந்த முதல்வர்.. சட்டென்று போலீசார் செய்த செயல்
உள்ளே நுழைந்த முதல்வர்..
உள்ளே நுழைந்த முதல்வர்.. சட்டென்று போலீசார் செய்த செயல் #kanniyakumari #nagarkovil #cmstalin #mkstalin #dmk #tnelection #thanthitv ரூ.1,785 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நாகர்கோவிலில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 785 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.... அந்த காட்சிகளை பார்க்கலாம்...
