MLA-க்களுக்கு கார் அறிவித்த முதல்வர் -"பாராட்டுகிறேன்... ஆனால்..." - பிரேமலதா கேட்ட கேள்வி

MLA-க்களுக்கு கார் அறிவித்த முதல்வர் -"பாராட்டுகிறேன்... ஆனால்..." - பிரேமலதா கேட்ட கேள்வி

MLA-க்களுக்கு கார் அறிவித்த முதல்வர் -"பாராட்டுகிறேன்... ஆனால்..." - பிரேமலதா கேட்ட கேள்வி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பை வரவேற்ற பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுக்கும் முழு கடன் தள்ளுபடி வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com