india | dmk | "பாகிஸ்தானிற்கு மிக பெரிய அச்சுறுத்தலை மத்திய அரசு ஏற்படுத்தும்" -தங்க தமிழ்ச்செல்வன்

x

பாக்கிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை மத்திய அரசு ஏற்படுத்தும் என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டி கிராமத்திற்கு 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலையை சீரமைத்து கொடுத்ததற்காக கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு பயத்தை காட்ட வேண்டும் என்றும், அதை பிரதமர் செய்வார் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்