ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பறித்து வருகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்