CM Stalin | EPS | ``நான் தான் விவசாயினு சொல்றாரு.. மூச்சு கூட விடாம இருக்காரு..'' | ஈபிஎஸ்-ஐ அட்டாக் செய்த CM ஸ்டாலின்
100 நாள் வேலை திட்டத்தை முடக்கிய மத்திய அரசு"
"காந்தி பெயரையே நீக்கி இந்திய மக்களுக்கு புரியாத இந்தி பெயர் வைத்துள்ளனர்"
"100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே அழித்துள்ளனர்"/"இனிமேல் மாநில அரசு 40 விழுக்காடு நிதி தர வேண்டுமாம்"/"100 நாள் வேலைதிட்டம் - மூச்சுவிடாமல் இருக்கும் பழனிசாமி"
Next Story
