Sonia Gandhi | "அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்கு" - பரபரப்பை கிளப்பிய சோனியா காந்தி
"அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்கு"
Sonia Gandhi | "அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்கு" - பரபரப்பை கிளப்பிய சோனியா காந்தி #SoniaGandhi #congress #thanthitv குடியுரிமை பெறுவதற்கு முன்பு வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாக தொடர்ந்த வழக்கு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தவறான தகவலின் அடிப்படையில் தனக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், டெல்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
