BJPvsDMK | ``திமுக அரசை தூக்கியெறியவே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது’’ - எல்.முருகன்
``திமுக அரசை தூக்கியெறியவே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது’’ - எல்.முருகன்
BJPvsDMK | ``திமுக அரசை தூக்கியெறியவே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது’’ - எல்.முருகன்
#lmuruganspeech #dmk #bjp #thanthitv
திமுக அரசைத் தூக்கியெறியவே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக, மத்திய இணையமைச்சரும், அவிநாசி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.