முதல்வரை பாராட்டி அமைச்சர் எ.வ.வேலு எழுதிய பாடலை பாடிய இசைக்குழு
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்கலைக்கழக நிறுவனங்களின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் Staccato என்ற புகழ்பெற்ற இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இசைக்குழுவினர் அமைச்சர் எ.வ.வேலு முதல்வரை பாராட்டி எழுதிய பாடலை பாடியபோது பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.
Next Story
