Premalatha | DMDK | ``கூட்டணி முடிவு செய்யவில்லை ஆனா முடிஞ்சுருக்கு..'' | ட்விஸ்ட் வைத்த பிரேமலதா
"இந்த கேள்வியை அவர்களிடம் கேளுங்கள்.."
"நடக்காத விசயத்திற்கு பதில் சொல்ல முடியாது.."
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, என்டிஏ கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு , "நடக்காத விசயத்திற்கு பதில் சொல்ல முடியாது..." என்று பதிலளித்தார்.
Next Story
