"போலி நாடகம்" - மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம் | TN All Party Meeting

x

தங்களது தோல்விகளை மறைக்கவே அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே அதற்கு பொறுப்பு என்றும், அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்