அதிமுகவில் செல்லாத காசுகள் திமுகவிற்கு சென்றிருக்கிறார்கள் - ஈபிஎஸ் அதிமுகவில் இருந்த செல்லாத காசுகள் திமுகவிற்கு சென்றிருப்பதாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை வீழ்த்த நினைத்தவர் ஓபிஎஸ் என குற்றம்சாட்டியுள்ளார்.