அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் போது பாஜகவினர் எழுப்பிய `அந்த’ கோஷம் - விசிகவினருக்கு வந்த கோபம்
அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் போது பாஜகவினர் எழுப்பிய `அந்த’ கோஷம் - விசிகவினருக்கு வந்த கோபம்
அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் போது பாஜகவினர் எழுப்பிய `அந்த’ கோஷம் - விசிகவினருக்கு வந்த கோபம்.. வெடித்த தகராறு #vck #bjp #ambedkar மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என கோசம் எழுப்பியதால் விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.