"இந்த இடைத்தேர்தலில் அது நடக்க கூடாது" - திருமா சொன்ன பாயிண்ட் வாக்குகளை விலைக்கு வாங்குவது அதிகரித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் அப்படி நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.