ADMK vs DMK | "அங்க அம்மா உணவகம் மூடி இருக்கு..'' | "நான் தயார்.. ஸ்பாட்டுக்கே வரேன்..காட்டுங்க.."
"அங்க அம்மா உணவகம் மூடி இருக்கு..''
ADMK vs DMK | "``அங்க அம்மா உணவகம் மூடி இருக்கு..'' | "நான் தயார்.. ஸ்பாட்டுக்கே வரேன்..காட்டுங்க.." #EPS #ADMK #DMK #ammaunavagam #tnassembly #thanthitv அம்மா உணவகம் - பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம் பட்டினப்பாக்கத்தில் அம்மா உணவகம் மூடப்பட்டது ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அம்மா உணவகம் நல்ல நிலையில் உள்ளது - அமைச்சர் கே.என்.நேரு அம்மா உணவகம் தொடர்பாக பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்
