Seeman | NTK | “தற்குறி என்பது பெருமைக்குரிய வார்த்தை” - சீமான் சொன்ன வார்த்தை

“தற்குறி என்பது பெருமைக்குரிய வார்த்தை” - சீமான் சொன்ன வார்த்தை

சட்டமன்றம் திரையரங்கில் அமர்ந்திருப்பதைப் போலவே உள்ளது என்று பேசிய, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்குறி என சொல்வதே பெருமைக்குரிய வார்த்தை என விமர்சித்துள்ளார்

#Seeman #NaamTamilarKatchi #NTK #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com