"இவங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லன்னா".. தமிழக காங்கிரஸ் உட்கட்சி பூசல்? - மக்கள் பார்வை

x

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல், டெல்லி வரை எதிரொளித்துள்ளது. இது யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?


Next Story

மேலும் செய்திகள்