நாமக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.