தாசில்தாரை தாக்கியதாக வழக்கு - மு.க.அழகிரி விடுதலை
2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு
மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி தீர்ப்பு
மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்துவை தாக்கியதாக புகார் - 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது