''ஒட்டுமில்ல உறவுமில்ல என்பார்கள்..ஆனால் வெற்றி பெற வைப்பார்கள்'' அதிமுகவை விளாசிய கனிமொழி

• ஒட்டுமில்ல உறவுமில்ல என்பார்கள்.. • ஆனால் வெற்றி பெற வைப்பார்கள்'' • அதிமுகவை விளாசிய கனிமொழி • பாஜக ஆளும் மாநிலங்களில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை தமிழகத்திலும் முயற்சி நடப்பதாக, தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான கனிமொழி கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com