"செட்டிநாடு உணவு... அமித்ஷாவிற்கு பாக்கியமில்லை" கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

"செட்டிநாடு உணவு... அமித்ஷாவிற்கு பாக்கியமில்லை" கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
Published on

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் காரைக்குடி வருகை ரத்தானது குறித்து பேசிய சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், செட்டிநாடு உணவை அருந்திவிட்டு செல்ல பாக்கியம் இல்லாமல் போய்விட்டது எனக் கூறியுள்ளார். தேவகோட்டை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கார்த்தி சிதம்பரம், விலைவாசி குறைய வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை எனக்கூறி வாக்கு சேகரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com