பாரம்பரிய நடனமாடி வாக்கு சேகரித்த தி.மு.க. கூட்டணி வேட்பாளர்

x

திமுக கூட்டணியில் கொல்லிமலையில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, செம்மேடு கிராமத்தில் பாரம்பரிய கும்மியாட்டம் ஆடிய மலைவாழ் கிராம பெண்களுடன் இணைந்து நடனமாடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்