Thanjavur | Edappadi Palanisami | ADMK | EPS | ஓடி வந்து கதறிய விவசாயி - துடித்துப் போன ஈபிஎஸ்
Edappadi Palanisami | ADMK | EPS | ஓடி வந்து கதறிய விவசாயி - துடித்துப் போன ஈபிஎஸ்
Thanjavur | Edappadi Palanisamy | ADMK | EPS | ஓடி வந்து கதறிய விவசாயி - துடித்துப் போன ஈபிஎஸ் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த ஈபிஎஸ் தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில், தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமியை பார்த்தவுடன் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் ஓடி வந்து கதறியதால் பரபரப்பு நிலவியது.
