40 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியதால் தான், மத்தியில் மைனாரிட்டி அரசு அமைய உள்ளதாக, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.