அதிமுகவில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.