NTK | Seeman | TVKVijay | "தம்பி விஜய்.."-தொடர் மறுப்பு குறித்து கேட்டதும் சட்டென சீமான் சொன்ன பதில்
"தம்பி விஜய்.."-தொடர் மறுப்பு குறித்து கேட்டதும் சட்டென சீமான் சொன்ன பதில்
NTK | Seeman | TVKVijay | "தம்பி விஜய்.."-தொடர் மறுப்பு குறித்து கேட்டதும் சட்டென சீமான் சொன்ன பதில் #seeman #ntk #tvkvijay #vijay #thanthitv காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பொதுமக்கள் கூட முடியாத இடங்களில் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை, விஜய்க்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், தான் கடந்த 15 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.
