Thadi Balaji | Vijay | ``ஒருநாள்..’’ - தாடி பாலாஜி சொன்ன வார்த்தை
விஜய் மீது நடிகர் தாடி பாலாஜி நம்பிக்கை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனக்கான வாய்ப்பை கண்டிப்பாக தருவார் என்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார்.
Next Story
