தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர்.பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசு தலையிடும் என்று எச்சரித்தார்.