Kanchipuram | "TVK-க்கு ஓட்டு போடுங்க.." - பேரணியில் பள்ளி மாணவர்கள் கோஷத்தால் பரபரப்பு
பேரணியில் பள்ளி மாணவர்கள் கோஷத்தால் பரபரப்பு
Kanchipuram | "TVK-க்கு ஓட்டு போடுங்க.." - பேரணியில் பள்ளி மாணவர்கள் கோஷத்தால் பரபரப்பு #election2026 #Awareness #Kanchipuram #thanthitv தேர்தல் விழிப்புணர்வு பேரணி - பள்ளி மாணவர்கள் கோஷத்தால் பரபரப்பு காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பதாகைகள் ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்ற நிலையில், சிலர் திடீரென தவெக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
