திமுக ஆட்சியில், அரசு பணிகளை டெண்டர் விடுவதில் வெளிப்படைத்தன்மை இருந்ததாகவும், ஆனால், தற்போது அவ்வாறு கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.