TamilNaduAssembly | DMK | கொதித்து எழுந்த தமிமுன் அன்சாரி | தடுத்த எ.வ.வேலு, கே.என்.நேரு

கொதித்து எழுந்த தமிமுன் அன்சாரி | தடுத்த எ.வ.வேலு, கே.என்.நேரு

அமைச்சர் ஷாஜகான் தன்னைப் பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஜக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சபாநாயகரை நோக்கி வந்தார். அவரை திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் தடுத்து மீண்டும் இருக்கைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com