"விஜயபாஸ்கர் ரகசியத்த சொல்ல கூடாது.. ஆனாலும் சொல்றேன்" - போட்டு உடைத்த அமைச்சர்

ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை, குஜராத்தில் போதைப் பொருள் புழக்கம் ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வரும் நீரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வயலுக்குப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com