"தமிழகத்தில் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம்" - ஸ்மிருதி ராணி பதில்
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்விக்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.