ஷார்ஜாவிலிருந்து தமிழகம் திரும்பியவருக்கு குரங்கம்மை பாதிப்பு இல்லை எனவும் மறு பரிசோதனைக்கு மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.