``திசை திருப்பும் முயற்சி'' - ஜி.கே.வாசன் பரபரப்பு பேச்சு

x

தமிழகத்தில் பல பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை இருப்பதால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மக்களை திசைதிருப்ப நினைப்பதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ​தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்