ராஜிவ் கொலை கைதிகள் விடுதலை செய்தால் எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகி விடும் - திருநாவுக்கரசர்

எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகி விடும் - திருநாவுக்கரசர்
ராஜிவ் கொலை கைதிகள் விடுதலை செய்தால் எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகி விடும் - திருநாவுக்கரசர்
Published on
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவித்தால் எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com