"தமிழகத்தின் புதிய மருத்துவராக முதலமைச்சர் உருவாகியுள்ளார்" - தினகரன் விமர்சனம்

தமிழகத்தின் புதிய மருத்துவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாகியுள்ளதாக தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய மருத்துவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாகியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com