`கட் அவுட்' `கெட் அவுட்' - விஜய்யை தன் பாணியில் விமர்சித்த தமிழிசை

x

`கட் அவுட்' `கெட் அவுட்' - விஜய்யை தன் பாணியில் விமர்சித்த தமிழிசை

கட் அவுட் மட்டும் வைத்து நடித்து கொண்டு இருந்தவர்கள் இன்று கெட் அவுட் என்று சொல்கிறார்கள் என விஜய் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட் அவுட் மட்டும் வைத்து நடித்து கொண்டு இருந்தவர்கள் இன்று கெட் அவுட் என்று சொல்வதாக தெரிவித்தவர், அரசியலில் முக்கியத்துவம் பெறவில்லையெனில் அவர் தானாகவே நடிக்க போய்விடுவார் என விஜய் குறித்து தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்